Sunday, October 6, 2013

விடை தேடி நான்..

சகிப்புத் தன்மை அதிகமாகி விட்டதோ நமக்கு,
எதையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டேதான் இருக்கிறோம்,
ஜன்னல் கம்பியில் ஒட்டி இருக்கும் எச்சிலை போல.

ஒரு புழுவின் வாழ்விற்கும் மனித வாழ்விற்கும்,
உள்ள வித்தியாசம் என்ன?
இவ்வுலக வாழ்வின் அர்த்தம் தான் என்ன?


Wednesday, September 21, 2011

folder shortcut virus - ல் இருந்து தப்பிப்பது எப்படி?

எப்போதாவது நீங்கள் இந்த சூழ்நிலையை பார்த்ததுண்டா? USB pen drive, external hard drive and sd memory card போன்றவற்றில் உங்களின் folder-கள் அனைத்தும் shortcut ஆக மாறி இருக்கும். my computer-ல்  சில GB-கள் காட்டும் ஆனால் உள் சென்று பார்த்தால் வெறும் 2KB அல்லது 4KB shortcuts இருக்கும்.

ஏன் இப்படி ஆகிறது?

நீங்கள் ஏற்கனவே நினைத்தபடி இது virus அல்லது Trojans தான். உங்கள் folder -களை மறைத்து உள்ளது. சில நேரங்கில் show the hidden folders and files option-னை கிளிக் செய்ததும் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும். ஆனால் பல நேரங்களில் இது உதவாது.

என்ன செய்யவேண்டும்?


உங்களின் removable media -வினை format செயய வேண்டாம். அது நிரந்தர தீர்வாகாது, மேலும் உங்களின் data files -களை recover செய்வதும் சிரமம் ஆகிவிடும்.

உங்களின் removable media G : drive -ல் இருப்பதாக நான் எடுத்துகொள்கிறேன். 

1. கிளிக் Start  --> Run --> பிறகு பின் வரும் கமாண்டினை copy paste செய்யவும்..

attrib -h -r -s /s /d g:\*.*  

உங்களின் removable media வேறு drive -யில் இருந்தால், அத்தனை G : ஆக மாற்றவும்(rename).

2 . இப்போதும் உங்களின் folder -கள் தெரியவில்லை என்றால் இந்த Malware tool
லினை trial செய்யவும். இந்த டூளினால் removabale media வினை ஸ்கேன் செய்து வைரஸ்களை அழித்த பின் உங்களின் data files தெரியும்.

இந்த பதிவு உங்களுக்கு உதவினால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உங்களின் சந்தேகளுக்கு இயன்றவரை பதில் அளிக்கிறேன். :)