Wednesday, March 9, 2011

எச்சில் வெள்ளத்தில்...


எச்சில் வெள்ளத்தில்
ஹய்ஸ்டைலில் எடுத்த உடை அணிந்து
ரீபோக் ஷுவுடன்
நாற்றம் நாசியில் ஏறாதிருக்க
ஸ்ப்ரே அடித்து அலைய போகிறோம்...

இவனுக்கு ஏன் கவலை
அவன் காரில் போவன்...


(படம் - திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் எடுத்தது..)

3 comments:

  1. இரு சக்கர வாகனம் சலிப்பை ஏற்படுத்தும்போது மட்டும் பறக்கும் ரயிலில் பறப்பேன்..!
    திருவான்மியூரில் நானும் இதே இடங்களை கடந்துதான் சென்றிருக்கிறேன்..!
    :) :)
    சற்று அமைதி தேவயாயிருப்பின் அப்படியே காலாற மாடியில் உடைந்து சிதிலமடைத்து போயிருக்கும்
    அறைகளை நோட்டம் விட்டு வருவேன் ...!
    :)
    இப்படியான இடங்களைக் கடந்து அசெண்டாசிற்க்குள் நுழையும்போது
    ஏதோ ஒரு மெல்லிய மலர்ச்சிக்கு செல்லும் மனம்..!
    :) :)

    ReplyDelete