Saturday, October 2, 2010

நண்பிகள் & நண்பர்கள்...

இந்த டவுட் மட்டும் திர்த்து வெச்சுட்டா அடுத்த நொடியே ஏதோ ஒன்றை கண்டுபிடித்து விடுவதை போல் முகத்தை வைத்துகொண்டு இருக்கும் 'ராம்கி'...
என் அறைத்தோழிக்கு தமிழ் தெரியாமல், எனக்கு தெலுங்கு தெரியாமல்... ஒவ்வொரு முறையும் ஆங்கிலத்தில் உரையாடுவது புதுமை... அன்பிற்கு மொழி தடை அல்ல என உணர்த்திகொண்டிருகிறாள், எப்போதும் ராகத்தோடே பேசும் 'லிக்கி'...
அன்பினால் செய்த சிலை என் 'சந்தியா'...
எப்போதும் பரபரப்பாய் இருக்கும் 'ரேவதி'...
எல்லாத்துக்கும் நக்கல் அடிக்கும் 'நித்யா'...
சின்சியர் 'சிவாகுமார்'...
அமைதியான 'சுப்பு'...
குழந்தை 'ஜோயல்'...
விக்ரம், சத்தியக், சுஜாதா, etc... etc... etc...
ஏகப்பட்ட அன்பு உள்ளங்களை பெற்று ஒவ்வொரு நொடியும் சுவாரசியமாய், புதுப் புது விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன்...
அவ்வபோது வலையுலகத்தை மிஸ் பண்ணும் உணர்வு மேலழும்... இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்குள்ள புது லேப்டாப் வாங்கிடலாம்...
:)

Missing u friends...

5 comments:

  1. "நான் இறந்துப் போயிருந்தேன்..."
    இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...

    நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
    இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
    இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
    தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..

    உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
    என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
    அல்லது

    உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....

    முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
    Start MUSIC.......

    ReplyDelete
  2. ஹைதராபாத் போயிடீங்க்ளா என்ன????
    அல்லது அயல் தேசத்திர்க்கா???
    :) :)

    ReplyDelete
  3. நன்றி ஜெய், லெமூரியன்......

    /////

    கோவைல இருக்கேன் லெமூரியன்..
    :)

    ReplyDelete
  4. உங்க எழுத்து நடை நல்லா இருக்குங்க...
    இன்னைக்கு தான் படிச்சேன்...
    எதாச்சும் கதை முயற்சி பண்ணுங்க...
    நண்பர்களை மிஸ் பண்றோம்ணு கவலை படாதீங்க...
    எங்க ஊர் ல உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்...

    வாழ்த்துக்கள்...
    அருண், கோவை.

    ReplyDelete