Thursday, October 22, 2009

வணக்கம்

மெல்லிய சிலிர்தளுடன்
மலர்கிறது இந்த வலைப்பூ...
விதை விதைத்தவரையும்,
தண்ணீர் ற்றபோகின்றவர்களையும்,
களை எடுக்கபோகின்றவர்களையும்,
அன்பு கலந்த நன்றியுடன் வரவேற்கிறது -- இந்த
உதிர்ந்த மலர்...

7 comments:

  1. நன்றி நண்பா...
    எல்லாத்துக்கும் காரணமே நீங்க தானே...
    :-)

    ReplyDelete
  2. its gr8 narration... different stages of ur life along wit ur cycle.... nice...

    ReplyDelete
  3. வலையுலகிற்கு வருக.

    பயனுள்ள பதிவுகள் பல தருக.

    ReplyDelete
  4. நன்றி நண்பா, அகல் விளக்கு...
    தங்கள் வருகைக்கும், வரவேற்புக்கும்...

    ReplyDelete
  5. அன்பின் கனிமொழி

    வருக வருக - பல பயனுள்ள இடுகைகளை அள்ளித் தருக

    தாமதமான வரவேற்பா - பரவாய் இல்லை

    நல்வாழ்த்துகள் கனிமொழி
    நட்புடன் சீனா

    ReplyDelete