
எது தான் உண்மை?
அது பொய் எனத் தெரியாத வரையோ?
இதுவரை சூரியனே மிகப்பெரிய நட்சத்திரமாய் நினைத்து கொண்டிருந்தோம். அதனைக்காட்டிலும் 265 மடங்கு பெரிய நட்சத்திரம் வேறோரு நட்சத்திர மண்டலத்தில் இருப்பதாய் தெரிவித்துவிட்டார்கள். சூரியனை போன்று பத்து மில்லியன் அளவு பிரகாசம் கொண்டதாம் அந்த நட்சத்திரம்.
165,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாம் அது.
எத்தனை பெரியதோ இந்த அண்டம்...
வியக்கிறேன் இன்று...
அத்தனை பிரகாசம் கொண்ட நட்சத்திரத்தில் எவ்வளவு அணுகரு பிணைவுகள் ஏற்படுமோ.....
இதை விட பெரிய, பிரகாசமாக இன்னும் எத்தனை நட்சத்திரங்கள் நமக்கு தெரியாமல் இருக்கின்றனவோ, கண்டுபிடிக்கப்படும் வரை இதுவே பெரியதாக நம்பப்படும்.
:)
இத்தனையையும் ஆட்டுவிப்பதும் எதுவோ?
தானாகவே ஆடுகின்றனவோ, ஒன்றும் விளங்கவில்லை.
வெறும் இயற்கையின், இயற்பியலின் காதலியாக மட்டும் நான்...
கவிதை மாதிரியே இருக்கு..
ReplyDelete:-)
இயற்கை எல்லாமே விந்தைதான்
ReplyDeleteநமக்கு ஆச்சரியப்பட மட்டுமே உரிமை உள்ளது. ஆள்வதற்கு இல்லை. இதை சரியாக புரிந்துகொள்ளாமல் தான் நம்மை அழித்துக்கொள்கிறோம்
அருமையான பதிவு
பகிர்வு மிக வியப்பா இருக்குங்க தொடருங்க.
ReplyDeleteஇன்னும் பெரிய விண்மீன்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
ReplyDeleteஇப்போவாச்சும் துளுக்கூண்டு பூமிகுள்ள இருந்துகிட்டு ஆட்டம் போடாம..அன்பா நல்ல புள்ளைங்களா இருக்கணும் இந்த மனுஷங்க..!!
oh i.c.
ReplyDeletesorry am very week and science and maths..
but interesting to read it.
இப்போவாச்சும் துளுக்கூண்டு பூமிகுள்ள இருந்துகிட்டு ஆட்டம் போடாம..அன்பா நல்ல புள்ளைங்களா இருக்கணும் இந்த மனுஷங்க..!! ada poonga sir..Entha Ethirparktha Anbu endra ondru erupathal than Enta Poomi Innamum Suthikitu erukku..Anbu endra Achil.." oru silar podum Attathal Matavanga ellarium orey pola ninika koodathu."
ReplyDeleteஇத்தனையையும் ஆட்டுவிப்பதும் எதுவோ?
ReplyDeleteதானாகவே ஆடுகின்றனவோ, ஒன்றும் விளங்கவில்லை.---Vilagita matumm..hkum..
பகிர்வு மிக வியப்பா இருக்குங்க தொடருங்க---first time parkirapapa oru oru visiamum appithanga erukum...yena enakum appdithan eruku..
ReplyDeleteகவிதை மாதிரியே இருக்கு..
ReplyDelete:-)
--hio hio..kavithaiya???
Science eppo sir Kavithyai aichu..
mudiala..
சரியாக புரிந்துகொள்ளாமல் தான் நம்மை அழித்துக்கொள்கிறோம்----
ReplyDeleteCorrect and valuable lines.
நன்றி ஜெய்.... :)
ReplyDeleteநன்றிங்க வேலு....
ReplyDeleteஆச்சரியப்படுவதற்காகவே படைக்கபட்டவர்களோ என்ற வியப்பும் ஏற்படத்தான் செய்கிறது சில நேரங்களில்...
தங்களின் முதல் வருகைக்கு மீண்டும் நன்றி... :)
மிக்க நன்றிங்க கருணாகரசு......
ReplyDelete:)
நிச்சயம் தொடர்வேன்...
உங்களைபோன்றோரின் ஊக்கம் தான் இன்னும் எழுத செய்கிறது....
நன்றி ரங்கா!!!!.......
ReplyDelete:)
Thank you siva...
ReplyDelete//வெறும் இயற்கையின், இயற்பியலின் காதலியாக மட்டும் நான்...//... நைஸ்!
ReplyDeleteThank you priya...
ReplyDeleteI love your paintings....
நல்ல பகிர்வு கனிமொழி..
ReplyDeleteவெறும் இயற்கையின், இயற்பியலின் காதலியாக மட்டும் நான்
ReplyDeletevery nice lines..
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தேனம்மை..
ReplyDeleteThank u Bala...
ReplyDelete