எப்போதாவது நீங்கள் இந்த சூழ்நிலையை பார்த்ததுண்டா? USB pen drive,
external hard drive and sd memory card போன்றவற்றில் உங்களின் folder-கள்
அனைத்தும் shortcut ஆக மாறி இருக்கும். my computer-ல் சில GB-கள்
காட்டும் ஆனால் உள் சென்று பார்த்தால் வெறும் 2KB அல்லது 4KB shortcuts
இருக்கும்.
ஏன் இப்படி ஆகிறது?
நீங்கள் ஏற்கனவே நினைத்தபடி இது virus அல்லது Trojans தான். உங்கள் folder -களை மறைத்து உள்ளது. சில நேரங்கில் show the hidden folders and files option-னை கிளிக் செய்ததும் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும். ஆனால் பல நேரங்களில் இது உதவாது.
என்ன செய்யவேண்டும்?
உங்களின் removable media -வினை format செயய வேண்டாம். அது நிரந்தர தீர்வாகாது, மேலும் உங்களின் data files -களை recover செய்வதும் சிரமம் ஆகிவிடும்.
உங்களின் removable media G : drive -ல் இருப்பதாக நான் எடுத்துகொள்கிறேன்.
attrib -h -r -s /s /d g:\*.*
உங்களின் removable media வேறு drive -யில் இருந்தால், அத்தனை G : ஆக மாற்றவும்(rename).
2 . இப்போதும் உங்களின் folder -கள் தெரியவில்லை என்றால் இந்த Malware tool
லினை trial செய்யவும். இந்த டூளினால் removabale media வினை ஸ்கேன் செய்து வைரஸ்களை அழித்த பின் உங்களின் data files தெரியும்.
இந்த பதிவு உங்களுக்கு உதவினால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உங்களின் சந்தேகளுக்கு இயன்றவரை பதில் அளிக்கிறேன். :)

1. கிளிக் Start --> Run --> பிறகு பின் வரும் கமாண்டினை copy paste செய்யவும்..
attrib -h -r -s /s /d g:\*.*
உங்களின் removable media வேறு drive -யில் இருந்தால், அத்தனை G : ஆக மாற்றவும்(rename).
2 . இப்போதும் உங்களின் folder -கள் தெரியவில்லை என்றால் இந்த Malware tool
லினை trial செய்யவும். இந்த டூளினால் removabale media வினை ஸ்கேன் செய்து வைரஸ்களை அழித்த பின் உங்களின் data files தெரியும்.
இந்த பதிவு உங்களுக்கு உதவினால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உங்களின் சந்தேகளுக்கு இயன்றவரை பதில் அளிக்கிறேன். :)
Im affected by 32.salty.u virus
ReplyDeletethe same u poated
pl.give me ur mail ....
My mail id is ...
Nakksabaram2009@gmail.com
ஆஹா, ஒரு 15 நாள் முன்னாடி தெரிஞ்சிரிந்தா என்னோட பென்டிரைவை ஃபார்மேட் பண்ணியிருக்கமாட்டேனே.
ReplyDeleteபரவாயில்லை, இனிமேல் இந்த பிரச்சனை வந்தால் இதை பயன்படுத்திகொள்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி
பயனுள்ள குறிப்புகள்.
ReplyDeleteஅதுவும் வைரஸ் அதிகமாக பாதித்து வரும் இந்நாளில் இவை நிச்சயமாக அனைவருக்கும் பயன்படும் என்பதில் சந்தேகமேயில்லை
useful
ReplyDelete... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...www.rishvan.com
ReplyDelete