

kurukshetra - the battle of brains - வருடாவருடம் அண்ணா பல்கலைகழக CEG மாணவர்களால் பிற கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஒரு போர்க்களம்.
இந்த வருடம் இந்நிகழ்வு ஜனவரி 20 தொடங்கி 23 வரை, திருவிழா போல் நடந்து கொண்டு இருக்கின்றது.
இன்றைக்கு தான் என்னால் போக முடிந்தது...
சில பல போட்டிகளில் பங்கு பெற்றாலும், Cloud Computing workshop - ல் கலந்துகொள்ள முடியவில்லை என்பது பெரிய ஏமாற்றம்.
முதன் முறையாக video conferencing seminar - ல் இருந்ததில் மகிழ்ச்சி, ஒலி தான் கொஞ்சம் இரைச்சலாய் இருந்தது. cisco - வில் பணிபுரியும் ஒருவர் US - ல் இருந்து நெட்வொர்கிங் பற்றி வகுப்பு எடுத்தார்.
மெட்ராஸ் பற்றி ஒரு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பழைய மெட்ராஸ் பற்றிய புகைப்படங்களும் , ஓவியங்களும் மிக அருமை.
நேரம் இன்மை காரணமாக வெறும் போட்டோ பகிர்வுடன் விடை பெறுகிறேன்.














வியந்துவிட்டேன்...
இன்னும் நிறைய கோலம் போட்டு போஸ்ட் போடுங்கங்க இந்த பதிவுலக லோக ராணிகள் எல்லாரும் கோலத்தை மறந்துட்டாங்க நீங்களாவது வாரத்துக்கோ இல்லை மாசத்துக்கு ஒண்ணோ போஸ்ட்டா போடுங்க தலைவியே...ப்ளீஸ்
ReplyDelete