கோலம் என்னவோ அழகா தான் இருக்கு.
மண் தரைல செம்மண் கரைசல் தெளிச்சி, அதுக்கு மேல ஒரு அடுக்கு செம்மண் கொட்டி கொஞ்ச நேரம் காயவிட்டு, அதையும் சீராய் மெழுகி, அதுக்கும் மேல பசுஞ்சாணம் தெளிச்சி, இதே பச்சரிசி மாக்கோலம் போட்டா எவ்ளோ அழகா இருக்கும், இல்லையா?
இது எல்லாத்தையும் கடந்தகாலம் ஆக்கிவிட்டது இந்த சிமெண்ட் ரோடு... இத்தனைக்கும் எங்கள் வீடு இருப்பது, ஒரு கிராமத்தில்...
:-(

ஆஹா....
ReplyDeleteகோலம் அருமை...
ஜியாமெட்ரி பாக்ஸ் கையில வச்சுக்கிட்டு கோலம் போட்டிருப்பீங்களோ ?
ReplyDeleteநன்றி ஜெய்...
ReplyDeleteஎல்லா புகழும் அம்மாவுக்கே...
:-)
தங்கள் வருகைக்கு நன்றி பூங்குழலி...
ReplyDeleteகோலம் உண்மையிலேயே அழகா இருக்கு நீங்க போட்டதா!?
ReplyDeleteநல்லவேளை இடையில் கலர்பொடி போட்டு கெடுக்காமல் விட்டீர்கள்!
நன்றிங்க வால்பையன்...
ReplyDeleteஇந்த கோலம் என் அம்மா போட்டது...
:-)