பொதுவாக ஒரு காக்கிச்சட்டை,
இன்னொரு காக்கிச்சட்டைக்கு சலாம் ( salute ) செய்வது வழக்கம்.
இன்றும் ஒரு காக்கிச்சட்டை,
இன்னொரு காக்கிச்சட்டைக்கு சலாம் செய்தது,
வெறும் நான்கு ரூபாய் டிக்கெட்டிற்காக.
( நான்கு ரூபாய்க்காக ஒரு காவல்துறை அதிகாரி
காலை 5 மணிக்கெல்லாம் நடத்துனரின் பல்லில் நிற்கவேண்டுமா?
எனக்கே கேவலமாக உள்ளது...
அவங்களுக்கு எதுவுமே இருக்காதா???
நம்மில் பலபேர் சில சமயங்களில் சில அல்ப சலுகைகளுக்காக கண்டவர்களிடம் மானத்தை அடகு வைக்கின்றோம் .
சிந்திப்போம் ஏனெனில் நாம் தமிழர்கள் )
உண்மைதான் தோழி..
ReplyDeleteஇப்போதெல்லாம் சலுகை தான் கண்ணுக்கு தெரிகிறது..சுயமரியாதை, தன்மானம்..எல்லாவற்றையும் சலுகை மறக்கசெய்துவிடுகிறது போலும்..!!
”சிந்திப்போம் ஏனெனில் நாம் தமிழர்கள்”
ReplyDeleteஅல்ல, நாம் மனிதர்கள் என்றால் சிந்திப்போம்.
நன்றி ரங்கா..
ReplyDelete//
ReplyDeleteBlogger
அண்ணாமலையான் said...”சிந்திப்போம் ஏனெனில் நாம் தமிழர்கள்”
அல்ல, நாம் மனிதர்கள் என்றால் சிந்திப்போம்.
//
சரி தான் ஆனால், தமிழன் மற்ற மனிதனை காட்டிலும் மானத்தை பெரிதாய் போற்றுவான்.
நன்றிங்க அண்ணாமலையான்...
//அவங்களுக்கு எதுவுமே இருக்காதா???//
ReplyDeleteஇப்பதான் தெரியுமா உங்களுக்கு :)
இருந்தாலும் உங்க பீலிங்க்சை மதிக்கிறேன்!!
//சிந்திப்போம் ஏனெனில் நாம் தமிழர்கள் //
ReplyDeleteஇதைத்தான் மிக ரசித்தேன்...
கேளுங்க...கேளுங்க... நல்லாக் கேளுங்க...
ReplyDelete