Sunday, January 17, 2010

பொங்கல்...

காலை பனி + கோலம் + சாமி பாட்டு + உற்சாகம் + மகிழ்ச்சி + வாழ்த்துக்கள் + அன்பு + சக்கரை பொங்கல் + கரும்பு + கிழங்குகள் +........ +...= பொங்கல்.




( நான் இங்க பீல் பண்ணிட்டு அடுத்த நாள் காலேஜ் போயிட்டு வந்து பார்த்தா ஆச்சர்யம், என் அம்மாவும் மல்லிகா அம்மாவும், மண் தரையை அழகா ரெடி பண்ணிட்டாங்க, சும்மா விடுவோமா...
அழகா இருக்கு இல்லையா ?? )


( இந்த கோலம் அம்மா போட்டது )



( இந்த மூன்றும் பெரும் பொங்கல் அன்று )






( மாட்டு பொங்கல் அன்று, நிஜமா நான் போட்டதுப்பா நம்புங்க :-) )


வீட்டை சுற்றி ...

























எல்லா வருடத்தை விட இந்த முறை எங்க வீட்ல நிறைய பூக்கள்...

ச்சே... இதை ஒரு போட்டோ எடுக்க ஒரு கேமரா இல்லையே என்று பல நாட்கள் நான் ஏங்கி இருக்கேன்.

இந்த பொங்கல் ஸ்பெஷல்-லே என் புது கேமரா மொபைல் தான்.

எல்லா வருடத்தை விட இந்த வருடம் பொங்கல் ரொம்ப நல்லாவே கொண்டாடியாச்சி...

ஆயிரத்தில் ஒருவன் கூட பார்த்துவிட்டேன். படம் நல்லா இருக்குங்க. விமர்சனத்திற்குஇங்கே சுட்டவும்.

ஒரு நல்ல போஸ்ட் எழுதி பல நாட்கள் ஆகுது, எனக்கும் வருத்தம் தான். பொறுமையாக வெளிவரட்டும்.

மீண்டும் சந்திக்கிறேன்.

7 comments:

  1. வாவ்...

    கோலம் எல்லாமே சூப்பர்....

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கோலங்கள் அனைத்தும் அருமை...

    நீங்க போட்டதுன்னு சொன்னீங்களே அது உண்மையா? ஏன் என்றால் இவ்வளவு அழகாக இருக்கிறதே அதுனால சொன்னேன்...

    ReplyDelete
  3. தெரியுமே யாருமே நம்ப மாட்டிங்கனு, முதலில் இருக்கும் ஒரு கோலம் மட்டும் தான் அம்மா போட்டதுப்பா...
    :-)
    நன்றி ஜெய், சங்கவி & ரங்கன்...

    ReplyDelete
  4. தோட்டத்து வீடு போல. இயற்கை காற்று தர மரங்கள். பொறாமையாய் இருக்கிறது. கோலம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. இத்தனை நாள் எங்கே இருந்தீங்க :)

    என் போஸ்ட்க்கு லிங்க் எல்லாம் கொடுத்து இருக்கீங்க.. தேங்க்ஸ்.

    Keep blogging! :)

    ReplyDelete