Friday, April 23, 2010

sms -ல் வைரஸ்


வழக்கமாய் வரும் கனவுகளை போல் இல்லாமல், போன வாரம் ஒரு வித்தியாசமான தொழிற்நுட்ப கனவு.
;)

வைரஸ்.

அதுவும் sms ல் வைரஸ்.

என்னோட மொபைல்க்கு ஒரு மெசேஜ் வருது, என்னதுன்னு ஓபன் பண்ணா, வைரஸ் ஆக்டிவேட் ஆய்டுச்சி. அதுவே தன்னால contacts ல இருக்கின்ற எல்லா நம்பர்களுக்கும், forward பண்ணிக்குது. மொத்தத்தில் கையிருப்பு அதாங்க balance காலி.

இந்தமாதிரி வைரஸ் உருவாக்கம், sms ல் தற்போது சாத்தியமில்லை என்றாலும், வருங்காலத்தில் உருவாக்கபடலாம்.
;)

ஆனால், மொத்தம் மெசேஜ் சைசே 140 அல்லது 160 பிட்ஸ் தானே... அது எப்படி வைரஸ் வர முடியும்???
அதுமட்டும் இல்லாம , ஒரே நேரத்துல 10 பேருக்கு மேல மெசேஜ் அனுப்ப முடியாது. லாஜிக் இடிக்குதே.........
???
??
?


எதுவுமே நடக்கலாம்... :-)

10 comments:

  1. கனவுல கூட லாஜிக்-கா???

    ம்ம்ம்ம்ம்.....

    எதுவுமே நடக்கலாம்...

    ReplyDelete
  2. paypulla kanavu kanuthu paru...

    nalla kanavey varatha...

    ReplyDelete
  3. நல்ல வேளை என்னோட செல் நம்பர் உங்ககிட்ட இல்ல

    ReplyDelete
  4. ஆகா..நினைச்சாலே டெரரா இருக்கே..!!

    ReplyDelete
  5. //அகல்விளக்கு said...

    கனவுல கூட லாஜிக்-கா???

    ம்ம்ம்ம்ம்.....

    எதுவுமே நடக்கலாம்...

    //

    :-))

    ReplyDelete
  6. Welcome anony...

    Name mention, panni irukkalame...

    Ada onnum seiya matenga... ;)

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றிங்க வேலு...

    ReplyDelete
  8. //ரங்கன் said...

    ஆகா..நினைச்சாலே டெரரா இருக்கே..!! //

    :-))

    எனக்கு வைரஸ் வந்ததும், முதல் மெசேஜ் உங்களுக்கு தான் அனுப்ப போறேன் ரங்கா...

    ReplyDelete
  9. Welcome anony...

    Name mention, panni irukkalame...

    Ada onnum seiya matenga... ;)

    --yethuku...keken..neenga adi alu ellam vachu erupenga...kooda vaires elam vera vachu erukkenga..so payam.enda peyarai chollamaten.

    eppdiku..

    ReplyDelete
  10. //Anonymous said...

    Welcome anony...

    Name mention, panni irukkalame...

    Ada onnum seiya matenga... ;)

    --yethuku...keken..neenga adi alu ellam vachu erupenga...kooda vaires elam vera vachu erukkenga..so payam.enda peyarai chollamaten.

    eppdiku..
    //

    enda peyarai chollamaten.------ hey kandupudichiten yarunu... per sollalaina yenna slag pothumeyyyyyyy!!!

    ReplyDelete